25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


தமிழ்நாடு வீரர்களுக்கு ₹30 லட்சம் பரிசு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு வீரர்களுக்கு ₹30 லட்சம் பரிசு.

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த தமிழ்நாடுவீரர்களுக்கு முதல்வர் விஜய் தலா ₹30 லட்சம் பரிசு அறிவித்துள்ளார்.
₹30 லட்சம் பெறும் வீரர்கள்
 ஜோஷ்னா சின்னப்பா, ஷமீனா ரியாஸ் – ஸ்குவாஷ்
 நேத்ரா குமணன் – பாய்மரப் படகோட்டம்
 வேலவன் செந்தில்குமார், அபய் சிங் – ஸ்குவாஷ்
 அபினயா ராஜராஜன் – 4x100 மீ. கலப்பு தொடர் ஓட்டம்
 விஷால் டி.கே., ராஜேஷ் ரமேஷ் – 4x400 மீ. தொடர் ஓட்டம்
 பரணிகா இளங்கோவன் – போல் வால்ட்
 ஹரிஹரன் அம்சாகருணன் – பேட்மிண்டன்
வித்யா ராம்ராஜுக்கு ₹75 லட்சமும், தங்கம் வென்ற
அணியில் இடம்பெற்ற குணாளன் கமாலினிக்கு ₹75 லட்சமும் வழங்கப்பட உள்ளது.
இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு, தமிழ்நாடுஅரசு தலா ₹50 லட்சம் வீதம் ₹1 கோடி வழங்குகிறது.
ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 21 தங்கம்,26 வெள்ளி, 38 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களை வென்றது.
இந்திய ஹாக்கி அணிகள் இரட்டைத் தங்கம் வென்று, 2028 லாஸ் ஏஞ்சல்ஸ்ஒலிம்பிக் இடங்களையும் உறுதி செய்தன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News